டெல்லி சட்டமன்ற தேர்தல்: இலவச மின்சாரம் உள்ளிட்ட ஆம் ஆத்மியின் 10 உத்தரவாதங்கள்

Delhi Election: அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2015 சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களை கைப்பற்றியது. இந்தமுறை 70 இடங்களையும் கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு வருகிறது.