ரஜினி மன்னிப்புக் கேட்காவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம்: த.பெ.தி.க எச்சரிக்கை

பெரியார் குறித்து அவதூறாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்காவிட்டால் வருகிற 23ம் தேதி காலை 10 மணியளவில் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம்